13671782
Description: *திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையின் மேலே மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கமர்ஷியல் இடம்* *திருச்சி கார்ப்பரேஷன் எல்லைக்குள் விமான நிலையம் மிக அருகில் கமர்ஷியல்(OnRoad ) இடம் விற்பனைக்கு* *நில விவரங்கள்:* - *பரப்பளவு:* *4.55* *ஏக்கர் ** *(NH ரோடு முகப்பு 175 அடி)* - *நேரடி ஓனர் & தெளிவான ஆவணம்* *பயன்பாடுகள் ::* - *ஆடம்பர ஹோட்டல் & ரிச்சர்ட்ஸ்* - *கார்கோ வர்த்தகம் & வேர்ஹவுஸ்* - *ஹாஸ்பிடல் & ஷாப்பிங் மால்* - *கமர்ஷியல் அலுவலகம் & நிறுவனங்கள்* - *ஷோரூம், ஸ்டாக் யார்டு & சர்வீஸ் சென்டர் அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்க சிறந்த இடம்** *NOC விவரங்கள்:* - *6 தளங்கள் வரை கட்டிடம் கட்ட விமான நிலையத்தில் NOC பெறப்பட்டுள்ளது* *நன்மைகள் :* - *திருச்சி யின் முக்கிய பகுதிகளான பஸ்ஸ்டாண்ட் (10 கி.மீ), ரயில் நிலையம் (7 கி.மீ), விமான நிலையம் (500 மீட்டர்)* - *நகரின் அனைத்து பகுதிகளையும் மிக எளிதாகவும் & விரைவாகவும் அனுக முடியும்.* - *முதலீட்டிற்கு அதிக வருமானம் நிச்சயம்* - *விமான நிலையத்தைத் மையமாகக் கொண்டு அமைக்கப்படும் வணிகங்களுக்கு சிறந்த இடம்* To get the mediator number Please pay Rs 5000
Price: Rs
Mobile: 7092717981
Whatsapp me:Send the details of
Date:2025-08-13